அடுத்த சூரிய கிரகணம் எப்போது? | 24 Viral News

அடுத்த சூரிய கிரகணம் எப்போது?

கடந்த டிசம்பர் மாதம் சூரிய கிரகணம் நடந்த நிலையில் அடுத்த சூரிய கிரகனம் வருகிற ஜூன் 21ஆம் தேதி நிகழவிருக்க்கிறது.

ஜோதிட ரீதியாக சூரிய கிரகணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
சூரிய கிரகணம் என்றால் என்ன?

சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அவ்வாறு சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரியனின் ஒளி பூமியின் மீது விழுவது மறைக்கப்படுகிறது இதுவோ சூரிய கிரகணம் நிகழ்வு என்று கூறப்படுகிறது.

வருகிற 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் சென்னையில் 34 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி 16 நிமிடங்களுக்கு கிரகணம் தொடங்கி பிற்பகல் 3 மணி 4 நிமிடங்கள் வரை நிகழவுள்ளது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், ஹரியானா, உத்ரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 94 சதவிகிதமும், சென்னையில் 34 சதவிகிதமும் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *