தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம் | 24 Viral News

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 51 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பல அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *